வம்சம் வேறு சொல்

vamsam veru sol in tamil

இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதொவொரு வம்சத்தில் வந்தவர்களே ஆவர். வம்சம் என்பது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரே மரபணு வழி வந்தவர்களை சுட்டி நிற்கின்றது.

மேலும் இன்று தலைமுறை தலைமுறையாக வரும் குடும்பத் தொடர்ச்சியினை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் வம்சமே ஆகும்.

அன்றுதொட்டு இன்றுவரை எமது சமூகத்தில் வம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனென்றால் எமது சமூகம் உறவுகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேணும் சமூகம் ஆகும்.

ஓர் தலைமுறையின் குடும்பத்தை அறிவதற்கு வம்சம் அல்லது பரம்பரையே துணை புரிகின்றது.

வம்சம் வேறு சொல்

  • பரம்பரை
  • கோத்திரம்
  • பாரம்பரியம்
  • வம்சா வழி
  • தலைமுறை
  • சந்ததி
  • குலம்

You May Also Like:

மிகுதி வேறு சொல்

ரவிக்கை வேறு சொல்