‘கூலி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் மயிரிழையில் தப்பிய சூப்பர் ஸ்டார்!

நடிகர் ரஜனி நடிப்பில் வெளியாகவிருக்கும் கூலி படத்தின் டீஸர் டைட்டிலுடன் நேற்று வெளியானது.

1995 இல் சரத் குமாரின் நடிப்பில் கூலி படம் வெளியானது. இந்த படம் தோல்வியை தழுவியது.

தோல்வி படமான கூலியை வெற்றி படமாக மாற்றுவதற்காகவே மீண்டும் எடுக்கபடுகிறது.

மீண்டும் அதே பெயரில் படத்தை எடுத்து ஹிட் படமாக்க போகிறார் லொகேஷ்.

இதே போல தான் கமல் நடித்த விக்ரம் படமும் தோல்வியை அடைய அதே பெயரில் மீண்டும் விக்ரம் படம் எடுத்து ஹிட் ஆக்கினார் லொகேஷ்.

ரஜனியின் கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந் நிலையில் அமிதப் பச்சன் ஹிந்தியில் கூலி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

அந்த படபிடிப்பின் போது சண்டை காட்சியின் போது அமிதாப் பச்சனும் சண்டை மாஸ்டரும் பயிற்சியி ஈடுபட்டிருந்தார்களாம்.

அப்போது அந்த சண்டை பயிற்சியாளர் அமிதாப்பை தள்ளி விட தூரத்தில் இருக்கும் ஒரு சேரில் போய் அமிதாப் பச்சன் விழ வேண்டும்.

அவ்வாறு அமிதாப் பச்சன் போய் விழ தவறுதலாக அந்த சேரில் ஏதோ கம்பி நீட்டிக் கொண்டிருக்க அது அமிதாப்பின் விழாவில் போய் குத்திவிட்டது. 

பின்னர் கர்நாடகாவில் இருந்து மும்பைக்கு கொண்டு சென்று அங்கு உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

More News