தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இவர் தான காரணம்?

நடிகர் தனுஷ் சிறந்த நடிகராக மட்டுமல்லாது பாடகரா, பாடலாசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக திரை உலகில் பணியாற்றி வருகின்றார்.

இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.

அவருடைய முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்து விட்டது. தனுஷை அடுத்த வெற்றிமாறன் என்று கூறும் அளவிற்கு வெற்றிகண்டு விட்டார்.

தற்பொழுது ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இப் படம் ஆனி மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து குபோரா படத்தில் நடிக்கவுள்ளார். இது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.

சினிமா வாழ்க்கையில் கிடைத்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அவருடய நிஜ வாழ்க்கையில் கிடைக்கவில்லை.

நடிகர் தனுசும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 20 வருடங்கள் கழிந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக முடிவு எடுத்து விட்டனர்.

இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் அனைவரும் இருந்தாலும் அவர்கள் நீதிமன்றம் வரை சென்று விட்டார்களாம்.

இவர்களுடைய விவாகரத்து பல காரணங்கள் கூறபட்டாலும் தற்பொழுது சிம்பு தான் காரணம் என்று அவரை இதற்குள் இழுத்து விட்டனர்.

ஐஸ்வர்யா திருமானமாவதற்கு முன்னர் சிம்புவை காதலித்து வந்தார். அதனால்தான் இதற்குள் சிம்புவை இழுத்து விட்டுள்னர்.

இது பற்றி அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சிம்புவுக்கு இருந்த காதல் டீன் ஏஜ் பருவத்தில் தான். ஆனால், மெச்சுரிட்டி வந்த பின்னர் அவர்களுக்கு புரிந்ததால் பிரிந்துவிட்டார்கள். அதன்பின்னரே தனுஷை ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்தார். இது சினிமா துறையில் ரொம்பவே சகஜமான விஷயம். 

இவரடைய முன்னாள் காதலன் தான் சிம்பு. இதற்காக வரை இழுப்பது சரியில்லை என்றும், அவர் தனது பழைய காதலிகளை பழிவாங்குவதாக எண்ணினால் ஹன்சிகா, நயன்தாராவின் வாழ்க்கையை கெடுத்திருக்கலாம் தானே அவர் அவ்வாறு செய்யவில்லையே என்று கூறியுள்ளார்.

More News