சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை
கல்வி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை

நாம் வாழும் இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில் சுற்றுச்சூழலை சீராக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் கல்வி அறிவு குறைந்த சமூகங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கட்டாயக் கடமையாகவே சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் காணப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை குறிப்பு […]