சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள்
கல்வி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாசகங்கள்

இந்த உலகில் வாழுகின்ற அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியமானதாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 5ம் திகதி சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சூழலானது பல்வேறு காரணங்களால் மாசடைந்து கொண்டு வருகின்றது. அதாவது அதிகரித்த சனத்தொகையின் காரணமாக […]