சுற்றுலா பயணம் கட்டுரை
கல்வி

சுற்றுலா பயணம் கட்டுரை

புதிய புதிய அனுபவங்களை பெறுவதால் தான் மனிதனின் பிறப்பின் மகத்துவத்தினை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறாக மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய ஒன்றே சுற்றுலா பயணமாகும். இன்று காணப்படக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் சுற்றுலாப் பயணம் என்பது மனதுக்கு ஒரு அமைதியையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும். சுற்றுலா […]