சினிமா

பிரபல இயக்குனர் திடீர் மரணம்!- ஆடிபோன தமிழ் சினிமா

இயக்குனர் பசி துரை உடல் நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். இவருடைய முழு பெயர் செல்லதுரை. இவருக்கு 2 மகன், மகள் உட்பட 3 பிள்ளைகள். 84 வயதுகள் கடந்த இவர் திரை உலகின் மூத்த கதாசிரியர் அவர். இவர் இயக்கிய பசி திரைபடம் தேசிய விருதை […]