தூய்மை சென்னை கட்டுரை
கல்வி

தூய்மை சென்னை கட்டுரை

“சுத்தம் சுகம் தரும்” என்ற பழமொழிக்கு இணங்க, தூய்மையாகவும், சுத்தமாகவும் இருப்பது எமக்கு எப்பொழுதும் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். அந்த வகையில் நாம் எவ்வளவு தூய்மையாக இருக்கின்றோமோ அதுபோல, எம்முடைய சுற்றுப்புற சூழலும் தூய்மையாக இருப்பது அவசியமானதாகும். தூய்மை சென்னை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை மக்களின் உடல், உள, […]