
கல்வி
திருப்பூர் குமரன் பற்றிய கட்டுரை
இந்திய மண்ணின் விடுதலைக்காக போராடிய போராட்ட தியாகியே திருப்பூர் குமரன் ஆவார். இவர் ஆங்கிலேயரின் சர்வதிகார ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த மாமனிதராகவே திகழ்கின்றார். இவருடைய பெருமையானது இன்றும் பேசப்பட்டு வருகின்றது. திருப்பூர் குமரன் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை கொடிகாத்த குமரன் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவரே திருப்பூர் […]