சினிமா

போதையில் கெட்ட வார்த்தையால் பேசிய பாடகர் வேல்முருகன் கைது!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகர்களில், பாடகர் வேல்முருக்கனும் ஒருவர். இவர் ஒரு நாட்டுபுற பாடகர் ஆவார். மதுர குலுங்க, ஆடுங்கடா மற்றும் ஒத்த சொல்லால போன்ற பாடல்களை பாடி பிரபலமானார். இறுதியாக அசுரன் படத்தில் கத்திரி பூவழகி பாடலையும் பாடினார். இப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]