விவசாயம் காப்போம் கட்டுரை.
கல்வி

விவசாயம் காப்போம் கட்டுரை

மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறையுள் போன்றன காணப்படுகின்றன. இவற்றுள் உணவு தேவையை நிறைவேற்றும் ஒரு பெரிய பகுதியாகவே இந்த விவசாயம் காணப்படுகின்றது. அதாவது விவசாயம் செழித்து காணப்படுமே ஆனால் மக்களுடைய உணவு, உடை, உரையுள் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான வளமும் பெருகும் என்பதே உண்மையாகும். […]