
உங்களுக்கு தெரியுமா
சுடுமண் சிற்பங்கள் என்றால் என்ன
இயற்கை மனிதனைப் பல வகைகளிலும் பிரம்மிக்க வைக்க செய்கின்றன. அதாவது மனிதனுக்கு பயன்மிக்க பல அம்சங்களையும் வியப்பூட்டும் பல விந்தைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இயற்கையில் மரம், மலை, மழை, மண், மலர், வானம், நீர் எனப்பல விடயங்கள் இயற்கையில் அழகூட்டும் விடயங்களாக காணப்படுகின்றன. பலர் […]