சுருக்கம் வேறு சொல்

சுருக்கம் வேறு பெயர்கள்

நீண்ட ஒரு சொல்லை அல்லது பெயரை சுருக்கமாக எடுத்தாள்வதை அந்த சொல்லின் சுருக்க சொல் அல்லது சுருக்கம் எனலாம்.

அத்தோடு நபர்களின் பெயர்கள், அமைப்புக்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், கருத்துக்கள் என பலவற்றை சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றது. மேலும் ஓர் விடயத்தினை முழுமையாக தெரிந்துக் கொள்ள நேர விரயத்தினை தவிர்க்க ஒரு முன்னுரை போன்று தரப்படுவது சுருக்கம் ஆகும்.

அத்தோடு சுருக்கம் என்பதற்கு இன்னோரு அர்த்தமும் உள்ளது. அதாவது தோலில் ஏற்படும் மடிப்புக்களையும் சுருக்கம் எனலாம். அதாவது வயது அதிகமானதால் முகத்தில் அல்லது உடலில் ஏற்படும் சுருக்கம்.

மேலும் அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்புக்களையும் சுருக்கம் எனலாம்.

சுருக்கம் வேறு சொல்

  • குறிப்பு
  • குறுக்கம்
  • மடிப்பு

You May Also Like:

பயிற்சி செய்தல் வேறு சொல்

விழிப்புணர்வு வேறு பெயர்கள்