துரோகம் வேறு சொல்

துரோகம் வேறு பெயர்கள்

துரோகம் என்பது யாதெனின் நமக்கு மற்றவர்கள் செய்யும் கெடுதல் ஆகும். நம்பிக்கை துரோகம் என்பது நம்பிக்கைக்கு உரியவர்கள் நமக்கு செய்யும் கெடுதல் மற்றும் ஒரு செயலின் வெளிப்பாடாகும்.

இவை இராசத்துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம், பிரித்துரோகம் என்ற நன்றி கெட்ட துரோக செயலாகும். துரோகம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான்.

துரோகமானது பல்வேறு உறவுகளுக்கிடையே ஏற்படுகின்றது. துரோகம் தொடர்பான சில பொன்மொழிகள் உள்ளன. அவற்றுள் சில,

  • இந்த உலகில் எதிரியிடம் தோற்றவனை விட நிழல் போல் அருகிலிருந்து துரோகியிடம் தோற்றவனே அதிகம்.
  • புன்னகையால் உடைத்தெறியுங்கள் கூனிக்குறுகட்டும் துரோகங்கள்.

துரோகம் வேறு சொல்

  • ஏமாற்றுகை
  • இரண்டகம்
  • நன்றி கெட்ட செயல்
  • தீங்கு
  • கொடும்பாவம்

You May Also Like:

முடி வேறு சொல்

தூள் வேறு சொல்