பயிற்சி செய்தல் வேறு சொல்

பயிற்சி செய்தல் வேறு பெயர்கள்

பயிற்சி செய்தல் என்பது ஓர் விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து அதற்கான அறிவினை வளர்த்து கொள்ளுதலை குறிக்கின்றது.

மேலும் பயிற்சி செய்தல் பல வகைகள் உண்டு. அதாவது உடற் பயிற்சி, தியானப் பயிற்சி, இசை பயிற்சி இவ்வாறு நாம் பல விடயங்களை நாம் பயிற்சி செய்கின்றோம். இவ்வாறு பயிற்சி செய்வதனாலேயே அவை நமக்கு இலகுவாகின்றன.

ஏதேனும் ஒன்றை பெற வேண்டுமானால் அல்லது எமது இலக்கை அடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு தவிர்க்க முடியாத ஓரே வழிமுறை பயிற்சி செய்தல் மட்டுமேயாகும்.

பயிற்சி செய்தல் வேறு சொல்

  • முயற்சி செய்தல்
  • பயிலுதல்

You May Also Like:

மழை வேறு சொல்

கண்மை வேறு சொல்