விழிப்புணர்வு வேறு பெயர்கள்

விழிப்புணர்வு வேறு சொல்

விழிப்புணர்வு என்பது ஏதேனும் ஓர் விடயத்தை குறித்து எச்சரிக்கை செய்தல் அல்லது அது தொடர்பான அறிவினை ஊட்டுதல் ஆகும்.

அதாவது எமது உரிமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், நோய்கள் தொடர்பாக, சாலை விதிகள் தொடர்பாக, பாதுகாப்பு தொடர்பாக என பல சந்தர்ப்பங்களில் விழிப்புணர்வு செய்யப்படுகின்றது.

மேலும் துண்டுபிரசுரங்கள், விளம்பரங்கள், மேடைபேச்சு, கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகளின் மூலமும் விழிப்புணர்வு செய்யப்படுகின்றது. எதிர்காலத்தில் ஏற்பட கூடிய பிரச்சனைகளை தவிர்க்க முடியா விட்டாலும் அதனை குறைத்துக் கொள்ளவதற்கான ஓர் வாய்ப்பாகவே விழிப்புணர்வு காணப்படுகின்றது.

விழிப்புணர்வு வேறு பெயர்கள்

  • எச்சரிக்கை
  • கவனம்
  • முன்னெச்சரிக்கை

You May Also Like:

கண்மை வேறு சொல்

தங்கம் வேறு பெயர்கள்