தங்கமானது மண்ணில் இருந்து இயற்கையாக கிடைக்கப்பெறும் ஒன்றல்ல. நட்சத்திரங்களின் ஆயுட்காலம் முடியும் சந்தர்ப்பத்தில் அது வெடித்து சிதறும் போது அதில் இருந்து பல துகள்கள் வீசப்படுகின்றன.
அதில் ஓர் படிமமாகவே தங்கம் காணப்படுகின்றது. நூற்றுக்கனக்கான வருடங்களுக்கு முன்பு சிதறிய நட்ச்சத்திரங்களின் துகள்களே இன்று நமக்கு கிடைக்கக் கூடிய தங்கமாகும்.
அதனாலேயே தங்கம் விலைமதிப்பானதாக காணப்படுகின்றது. மேலும் தங்கமானது முற்காலத்தில் நாணயமாகவும் மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் பயன்ப்படுத்தப்பட்டது. மேலும் தங்கம் வெப்பத்தை நன்கு கடத்தக்கூடியது.
தங்கம் வேறு பெயர்கள்
- பொன்
- ஆடகம்
- இரணியம்
- கனகம்
- அரி
- அருத்தம்
- சாம்பூந்தம்
- கிளிச்சிறை
- சங்கநிதி
- சொர்ணம்
- காங்கேயம்
You May Also Like: