பயனிலை என்றால் என்ன
கல்வி

பயனிலை என்றால் என்ன

எந்தவொரு வாக்கியத்தினையும் பொருளுடன் கூடிய வகையில் உருவாக்கும் போதுதான் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தமிழ் இலக்கணத்தில் ஒரு வசனமானது எழுவாய், செயற்படுபொருள், பயனிலை என மூன்று கூறுகளை கொண்டதாக காணப்படுகின்றது. இந்த மூன்றிலும் வாக்கியம் முற்றுப்பெற அவசியமானதொன்றாகவே பயனிலை அமைந்துள்ளது. பயனிலை என்றால் என்ன […]

வெண்பா என்றால் என்ன
கல்வி

வெண்பா என்றால் என்ன

ஆரம்ப காலகட்டத்தில் புலவர்கள் அரசரை புகழ்ந்து பாடுவதற்காக பா வகைகளிலேயே பாடல்களை பாடியள்ளனர். அந்த வகையில் தமிழ் மரபு வகைகளில் மிகவும் பழமை வாய்ந்த செய்யுள் வடிவமே வெண்பாவாக காணப்படுகின்றது. அரசர்களை போற்றி பாடுவதற்காக சங்க காலங்களிலும் சங்கமருவிய காலங்களிலும் இந்த பா வகைகள் பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பா […]

தம்மனை என்றால் என்ன
தமிழ்

தம்மனை என்றால் என்ன

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பல சிறப்பம்சங்களைக் கொண்டமைந்ததாகும். தமிழ் மொழியில் ஒரு சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அந்தவகையில் நாம் பயன்படுத்தும் இடம், மற்றும், பொருள் கொண்டு அர்த்தம் மாறுபடும். இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பாகும். “தம்மனை” என்ற சொல்லானது இக்காலத்தில் பேச்சு வழக்கிலோ அல்லது […]

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன

உலகளாவிய ரீதியில் வறிய நாடுகளும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் எதிர் நோக்குகின்ற மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக ஊட்டச்சத்து பிரச்சனை உள்ளது. அந்தவகையில் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ளது. 60% பள்ளிக் குழந்தைகளுக்கும் 50% கர்ப்பிணிப் பெண்களுக்கும் அனீமியா எனப்படும் […]

இயல் என்றால் என்ன.
தமிழ்

இயல் என்றால் என்ன

சொல் வடிவமும் எழுத்து வடிவத்தினையும் உடைய ஒரு மொழியே தமிழாகும். அந்த வகையில் முத்தமிழ் வடிவங்களில் ஒன்றாக இயல் அமைந்து காணப்படுகின்றது. இயலானது இயல்தமிழை சேர்ந்ததாகும். இயல் என்றால் என்ன இயல் என்பது இயல்பாகவே பேசப்படுவதும் எழுதப்படுவதுமான தமிழ் மொழியினையே இயல் என குறிப்பிடலாம். இந்த இயலைத்தான் இயற்தமிழ் […]

பொது சிவில் சட்டம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

பொது சிவில் சட்டம் என்றால் என்ன

பல்லின சமூகத்தினைக் கொண்ட இந்திய நாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒன்று கிரிமினல் சட்டம் மற்றொன்று சிவில் சட்டமாகும். இதில் கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அனைவருக்கும் ஒரே தண்டனை தான் […]

யுகாதி பண்டிகை என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

யுகாதி பண்டிகை என்றால் என்ன

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வாழும் இந்து மக்கள் இப்பண்டிகையினை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். பிரம்ம தேவர் தனது படைத்தல் தொழிலை இந்நாளிலேயே தான் தொடங்கியுள்ளார் என்றும் குறிப்பிடுகின்றனர். யுகாதி பண்டிகை என்றால் என்ன குறிப்பாக இந்தியாவின் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வாழும் […]

செக்கிழுத்த செம்மல் கட்டுரை
கல்வி

செக்கிழுத்த செம்மல் கட்டுரை

இந்தியாவினுடைய அரசியல் வாழ்விலும், தமிழ் பணியிலும் தன்னிகரற்றவராக திகழ்ந்து அனைத்து மக்களாலும் செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்படும் விடுதலை வீரராக வ.உ.சி காணப்படுகின்றார். செக்கிழுத்த செம்மல் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், கன்னித்தமிழ் வளர்த்த கவிஞர், செக்கிழுத்த செம்மல் என மக்களால் […]

மருது பாண்டியர் பற்றிய கட்டுரை
கல்வி

மருது பாண்டியர் பற்றிய கட்டுரை

தொல்காப்பியம் தோன்றிய காலம் தொட்டு பாரதியார் கவிதை பிறந்த தலைமுறை வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும் வாழையடி வாழையாக கணக்கற்ற புரட்சி பெருவிரல்கள் தமிழ் மண்ணிலே தோன்றியுள்ளனர். அத்தகைய பெருவீரர்களுள் மருது பாண்டியர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். மருது பாண்டியர் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியாவுக்கு வர்த்தக நோக்குடன் வந்த […]

டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை
கல்வி

டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை

இந்தியாவின் சிறப்பான திட்டங்களை ஒன்றாக காணப்படுகின்ற டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தில் பெண்களின் பங்களிப்பானது குறைவாகவே காணப்படுகின்றமை மறுக்க முடியாத உண்மையாகும். டிஜிட்டல் இந்தியாவில் பெண்களின் பங்கு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியாவில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டமானது சிறந்ததோர் திட்டமாக […]