
நவராத்திரி பற்றிய பேச்சு போட்டி
அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்துக்களால் கொண்டாடப்படும் சிறந்த விழவாகவும், முப்பெரும் தேவியரை வழிபடக்கூடியதொரு வழிபாடாகவும் திகழ்கின்ற நவராத்திரி பற்றியே இன்று பேசப்போகின்றேன். நவராத்திரி என்பது துர்கா தேவியை வழிபடக்கூடிய ஒரு அற்புதமான இந்து பண்டிகையாகும். நவராத்திரி என்பது இரவுகள் என்பதனை சுட்டி நிற்கின்றது. இந்த […]