திருக்குறள் மதச்சார்பற்ற இலக்கியம் கட்டுரை
மனித வாழ்வுக்கு தேவையான மற்றும் எல்லா காலத்துக்கும் பொருத்தமான அற நெறிகளை கூறக்கூடிய ஒரு நூலாகவே திருக்குறள் காணப்படுகின்றது. திருக்குறளானது அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களில் ஒன்றாகவே இந்த திருக்குறள் மதச்சார்பற்ற தன்மையை கொண்டுள்ளமையினையும் கூற முடியும். […]