
என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை
தமிழைத் தன் உயிராக்கி, உணர்வைத் தன் மதியாக்கி புரட்சிக்கவி பாடியவர் புதுவைக்குயில் பாரதிதாசனாவார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞராவார். எண்ணற்ற தமிழ்க் கவிஞர்களுள் என்னைக் ஈர்த்த ஆளுமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். தமிழ் தழைக்கவும், தமிழ் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும், பாடல்கள் பாடிய நூற்றாண்டுக் கவிஞர்களுள் […]