
வேதியியல் என்றால் என்ன
இயற்கையின் அதீத சக்திகளையும் பரிமாண முறையில் மாற்றும் அறிவியலின் ஒரு பகுதி வேதியலாக காணப்படுகின்றது. அதாவது மனிதனுடைய தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட தொன்றாக வேதியல் அமைந்துள்ளது. வேதியியல் என்றால் என்ன வேதியல் என்பது அணுக்களால் அல்லது தனிமங்கள் மற்றும் மூலக் கூறுகளால் இணைந்து உருவாகும் சேர்மங்களை பற்றி […]