சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்
கல்வி

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்

சிந்துக்கு தந்தை என அழைக்கப்படுபவர் மஹாகவி பாரதியாரே ஆவார். இவருக்கு இந்த சிறப்பு பெயரை பாரதிதாசனே வழங்கினார். மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பிறப்பு மஹாகவி பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டய புரத்தில் சின்ன சுவாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மையாருக்கு 1882 மார்கழி 11ம் திகதி மகனாக […]

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை
கல்வி

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை

ஒரு ஜனநாயக சமூகத்தில் மனிதர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், தனியன்களின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் பின்பற்றப்படும் கருவிகளாகவே சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பன காணப்படுகின்றன. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழும் சமூகங்களில் பல்வேறு வகையான அரசாங்க முறைகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஜனநாயகத் […]

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை
கல்வி

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை

செம்மொழியான தமிழ் மொழியில் கவிதைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தி நோக்க முடியும். அவை மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என்பனவாகும். இந்த வகையில் மரபுக் கவிதை என்பது தொண்டு தொட்டு வரும் பழமையான இலக்கிய நயம் மிக்க கவிதைகளை குறிப்பதாகும். மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை குறிப்பு சட்டகம் […]

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை
கல்வி

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை

உலகில் அல்லது குறித்த பிரதேசத்தில் வாழக்கூடிய மொத்த மக்களின் எண்ணிக்கையினை குறிப்பதற்கே மக்கள் தொகை என்ற சொல் பயன்படுவதனை காணலாம். அதாவது மனிதர்களின் இனத்தொகையைக் குறிப்பதாக இந்த மக்கள் தொகை காணப்படும். தற்காலங்களில் உலகில் மக்கள் தொகை பெருக்கம் சடுதியாகவே வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றமையைக் காணலாம். மக்கள் […]

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை
கல்வி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை

நம் இந்திய தேசத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், இத்தேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டும் பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர். அந்த வகையில் எம்முடைய நாட்டுக்காக உழைத்த நல்லவர்களுள் காமராஜரும் மிகவும் முக்கியமான ஒருவராவார். இந்திய நாட்டிற்கான அவரது பணி மிகவும் ஆழமானதாகவே அறியப்படுகின்றது. நாட்டுக்கு உழைத்த நல்லவர் […]

தமிழின் இனிமை கட்டுரை
கல்வி

தமிழின் இனிமை கட்டுரை

உலகில் தோன்றிய செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டு காணப்படுகிறது. தமிழின் இனிமை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒருவர் தம் எண்ணங்களை பிறருக்கு தெரியப்படுத்துவதற்கும், பிறருடைய உணர்வுகளை தாம் அறிந்து கொள்ளவும் உதவும் ஊடகம் மொழியாகும். நாகரீகம் வளர வளர பேச்சு […]

ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன
கல்வி

ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன

கல்வி திட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி முறைமையானது மிக முக்கியமானதொரு கல்வி திட்டமாக காணப்படுகின்றது. ஒருங்கிணைந்த கல்வி என்பது பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன ஒருங்கிணைந்த கல்வி என்பது சமூகத்தில் காணப்படும் சிறப்பு தேவையுடைய குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கல்வி […]

வளரும் செல்வம் கட்டுரை
கல்வி

வளரும் செல்வம் கட்டுரை

ஒவ்வொரு சமூகத்தினரும் மாண்புகளை எடுத்துக்காட்டுவது அச்சமூகத்தின் மொழியாகும். இந்த பகுதியில் தமிழர் சமூகத்தின் நாகரீகத் தொன்மையையும், பாரம்பரிய அம்சங்களையும் வெளிக்காட்டுபனவாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. தமிழுக்கு என்று தனியான சிறப்பு உள்ளது. அதாவது மொழிகளில் பழமையான மொழியாக போற்றப்படுவது தமிழ் மொழியாகும். வளரும் செல்வம் கட்டுரை குறிப்பு சட்டகம் […]

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை
கல்வி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை

அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் ஓர் உயர்ந்த ஆளுமை பெற்றவராகவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அழைக்கப்படும் மு.கருணாநிதி அவர் காணப்பட்டார். அதாவது இவர் தமிழ் இலக்கியம், அரசியல், சினிமா போன்ற துறைகளில் தேர்ந்தவராகவும், சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றிய கட்டுரை குறிப்பு […]

தொற்றா நோய்கள் கட்டுரை
கல்வி

தொற்றா நோய்கள் கட்டுரை

மனித ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய அம்சமாகவே இந்த நோய்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நோய்கள் தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்கள் என இருவகையாக வகைப்படுத்தப்படுவதனை காணலாம். இதன் அடிப்படையில் தொற்றா நோய்கள் மூலமாக பாதிக்கப்படுபவர்களே இன்று சமூகத்தில் அதிகம் உள்ளனர். ஆகவே தொற்று நோய்கள் பற்றிய தெளிவு […]