சிறுசேமிப்பு பேச்சு போட்டி
கல்வி

சிறுசேமிப்பு பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனம் கனிந்த வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது ஒரு பழமொழியாகும். சிறியதாக சேமித்து வைக்கும் பழக்கமே என்றாவது ஒரு நாள் பாரிய சேமிப்பிற்கு வழிவகுக்கும் என்ற வகையில் இன்று சிறு சேமிப்பு பற்றியே பேசப்போகிறேன். சிறுசேமிப்பு சிறுசேமிப்பு என்பது நாம் சம்பாதித்த […]

நான் விரும்பும் தலைவர் நேரு பேச்சு போட்டி
கல்வி

நான் விரும்பும் தலைவர் நேரு பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இப்பொழுது எனக்கு பிடித்த தலைவரான இந்தியாவின் புதிய வரலாற்றை துவங்கி வைத்தவரும், குழந்தைகளால் நேரு மாமா என அழைக்கப்படுகின்ற ஜவஹர்லால் நேருவை பற்றியே பேசப்போகின்றேன். பிறப்பும் வாழ்க்கையும் நேரு அவர்கள் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ம் […]

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி
கல்வி

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அனைத்து இந்தியர்களும் தன்னுடைய நாட்டை சிறப்பாகவும், வளமாகவும் மாற்றுவதற்காக இணைந்து செயற்பட்ட ஒரு தினமான குடியரசு தினம் பற்றி நான் இங்கு பேசப்போகின்றேன். குடியரசு தினம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதை கொண்டாடப்படும் ஒரு நாளாக குடியரசு தினம் […]

போதை பொருள் விழிப்புணர்வு பேச்சு போட்டி
கல்வி

போதை பொருள் விழிப்புணர்வு பேச்சு போட்டி

முன்னுரை அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய உலகில் மனித சமூகத்தை அழிக்கும் ஓர் உயிர் கொல்லியாகவே போதைப்பொருளானது அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த போதைப்பொருளின் பாவணையிலிருந்து அனைவரையும் காப்பது எமது கடமையாகும் என்ற அடிப்படையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றியே பேசப்போகின்றேன். போதை பொருள் போதை […]

காந்தியின் கொள்கைகள் கட்டுரை
கல்வி

காந்தியின் கொள்கைகள் கட்டுரை

அகிம்சை எனும் சிறந்த கொள்கையால் உலக அரசியலில் தனித்துவமான வரலாற்றைப் பெற்ற மாமனிதராக காணப்படுபவர் மகாத்மா காந்தி அடிகளாவர். காந்தியின் கொள்கைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இந்தியாவினுடைய சுதந்திரத்திற்காக முன் நின்று உழைத்த பல தலைவர்களுள் தலை சிறந்தவராக காணப்படும் மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக […]

பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை
கல்வி

பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை

பண்டைய கால தமிழ் சமூகமானது பன்முகப்படுத்தப்பட்ட பண்பாட்டு மரபுகளையும் வரலாறுகளையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பண்டையகால தமிழ் சமூகம் என்பது இந்தியாவினுடைய வரலாற்றின் ஒரு இன்றியமையாத பகுதியாக காணப்படுகிறது. இது கி.மு 600 தொடக்கம் கி.பி 300 வரையான அதாவது […]

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்
கல்வி

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்

இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் சீவக சிந்தாமணியாகும். சீவக சிந்தாமணி சீவக சிந்தாமணி நூலானது சங்ககாலத்திற்கு பின்னர் தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும். இது சோழர் காலத்தில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் விருத்தப்பாக்களால் ஆன முதல் தமிழ் காப்பிய நூலாகும். இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர் சமண […]

அதிகாரம் என்றால் என்ன
கல்வி

அதிகாரம் என்றால் என்ன

நிர்வாக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மிக முக்கியமானதொன்றாக அதிகாரமானது விளங்குகின்றது. அதிகாரம் என்றால் என்ன அதிகாரம் என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் செயற்படுத்தக் கூடிய சிறப்புரிமைகள், ஆட்சியை குறித்து நிற்கின்றது. அதாவது சட்டம், கொள்கை, கட்டுப்பாடுகள் போன்றன ஒரு தலைமையில் இருந்து உருவாகின்றது. அவற்றை அமுல்படுத்துவதற்கு அதிகாரமானது அவசியமாகின்றது. அந்த […]

காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்
கல்வி

காற்று மாசுபாடு தடுக்கும் முறைகள்

மனிதன் உயிர்வாழ அடிப்படையானது காற்றாகும். இத்தகைய நாம் சுவாசிக்கும் காற்று இன்று அதிகம் மாசடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த நூற்றாண்டில் பெருகிவரும், சனத்தொகை, தொழிற்புரட்சி, அபிவிருத்தித் திட்டங்கள், நகரமயமாதல், அணுசோதனை போன்ற மனிதச் செயற்பாடுகளாலும், எரிமலை வெடிப்பு, புயல், காட்டுத் தீ போன்ற இயற்கைக் காரணங்களாலும் காற்று […]

கிராமத்தின் சிறப்புகள் கட்டுரை
கல்வி

கிராமத்தின் சிறப்புகள் கட்டுரை

இயற்கை அழகும், செழிப்பும் நிறைந்ததாகவே கிராமங்கள் காணப்படும். கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் எளிமையான வாழ்க்கையினை வாழ்வதோடு மிகவும் நிம்மதியாகவும், திருப்திகரமாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதனையும் காணலாம். கிராமத்தின் அமைதியும் இயற்கை சூழலும் யாவையும் ஈர்க்கக் கூடியதாகவே அமைந்து விடும். கிராமத்தின் சிறப்புகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பசுமை மற்றும் […]