இயலாமை என்றால் என்ன மற்றும் இயலாமையின் வகைகள்
ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வகையான சிரமங்களுக்கு உட்பட்டு வருகின்றான். இயலாமையானது ஒரு செயலை நிறைவேற்ற முடியாத ஒரு நிலையாக காணப்படுகின்றது. இயலாமை என்றால் என்ன இயலாமை என்பது யாதெனில் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு காரணமாக சராசரி மனிதனை போன்று செயற்பட முடியாத ஒரு நிலையாகும். இயலாமையின் காரணமாக […]