மிகுதி என்ற சொல்லானது பல்வேறு வகையான சொற்களில் அழைக்கப்பட்டு வருகின்றது. ஒரு பொருளானது அதிகரித்து காணப்படுமாயின் அதனை மிகுதி என்ற பதத்தின் மூலமாக குறிப்பிட முடியும். அதாவது கூடையில் பழங்கள் மிகுந்து காணப்படுகின்றன.
அதேபோன்று மீதியினை சுட்டக் கூடியதாகவும் மிகுதி என்ற பதம் காணப்படுகின்றது. மேலும் நிறைவு பெற்று காணப்படுபவற்றினையும் சுட்டக் கூடியதாகவும் மிகுதி எனும் சொல் இடம்பெற்று வருகின்றது.
மிகுதி வேறு சொல்
- அதிகம்
- மீதி
- மிச்சம்
- மீதம்
- எச்சம்
- நிறைவு
- மிகுந்த
You May Also Like: