ஊட்டி சுற்றுலா கட்டுரை.
கல்வி

ஊட்டி சுற்றுலா கட்டுரை

இந்தியாவில் காணப்படும் சுற்றுலா தலங்களில் சிறப்பான ஓர் சுற்றுலாத்தலமாகவே இந்த ஊட்டி என்பது காணப்படுகின்றது. இயற்கையான காட்சிகளும் பசுமை நிறைந்த அம்சங்களும் இந்த ஊட்டிக்கு அழகு சேர்க்கின்றன. கண்ணுக்கு விருந்தளிக்க கூடிய காட்சிகளையும் மகிழ்ச்சியையும் அடைந்து கொள்வதற்காக மக்கள் அதிகமாக ஊட்டிக்கு சுற்றுலா செல்வதனை அவதானிக்க முடிகின்றது. ஊட்டி […]