சிந்தனை வேறு சொல்
கல்வி

சிந்தனை வேறு சொல்

நாம் ஒரு விடயத்தை சிந்தித்து செயற்படுவதன் மூலம் அவ் விடயத்தில் வெற்றியீட்ட முடியும். அந்த வகையில் சிந்தனை மூலமாக புதிய கருத்துக்கள் கிடைக்கப் பெறுகின்றது. சிறந்த சிந்தனை என்பது எமது அறிவை கூர்மைப்படுத்தி எமக்கு வாழ்வில் உயரத்திற்கு செல்ல உதவுகின்றது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான தோமஸ் அல்வா எடிசன் […]