தன்னுடைய படத்தையே மீண்டும் தயாரித்த சூர்யா!- என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இவர்தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகின்றார். 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தி மூலம் அறிமுகமானார்.

அனைத்து குழந்தைகளும் கள்ளி கற்கவேண்டும் என்ற நோக்கில் அகரம் என்ற ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் சிறந்த பங்காற்றி வருகிறது.

சூர்யா இறுதியாக ஹீரோவாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். அது அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. அதன் பின்கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இறுதி கட்சியில் என்றி கொடுத்தி மாஸ் காட்டியிருப்பார்.

விக்ரம் படம் ஹிட் ஆவதற்கு சூரியாவின் மாஸ் என்றியும் ஒரு மிகபெரிய பங்கு வகிக்கின்றது.

தற்போது கங்குவா படத்தில் நடித்துவரும் இவர் 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று படத்தில் நடித்திருப்பார். கொரொனா கால காட்சத்தில் படம் வெளியானதால் தியேட்டரில் படம் வெளியாகவில்லை. அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் படத்தில் கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, மோகன் பாபு, பூ ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப் படம் பல தேசிய விருதுகளை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப் படத்தை சூர்யா தயாரித்தார்.

தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சுதா கொங்கரா ஹிந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கியுள்ளார். இதை சுய தான் தயாரித்துள்ளார். இதற்கு சர்ஃபிரா என்று பெயர் வைக்கபட்டுள்ளது.

more news