சுருக்கம் வேறு சொல்
கல்வி

சுருக்கம் வேறு சொல்

நீண்ட ஒரு சொல்லை அல்லது பெயரை சுருக்கமாக எடுத்தாள்வதை அந்த சொல்லின் சுருக்க சொல் அல்லது சுருக்கம் எனலாம். அத்தோடு நபர்களின் பெயர்கள், அமைப்புக்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், கருத்துக்கள் என பலவற்றை சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றது. மேலும் ஓர் விடயத்தினை முழுமையாக தெரிந்துக் கொள்ள நேர விரயத்தினை […]