செவிலியர் பணி கட்டுரை
கல்வி

செவிலியர் பணி கட்டுரை

உலகின் மகத்தான பணிகளுள் சிறப்பான பணியாக காணப்படுவது செவிலியர் பணியாகும். மருத்துவ உலகின் உயிர்நாடியாக காணப்படும் செவிலியர்கள் வணக்கத்திற்குரியவர்களாவர். செவிலியர் பணி கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை வாழ்க்கையில் ஏற்படும் சிறிய தடங்கல்களுக்கு எல்லாம் சோர்ந்து எடுத்த காரியத்தை கைவிட்டு விடும் பல மானிடர்களுக்கு மத்தியில், எவ்வளவு இக்கட்டான […]