தில்லு முல்லு வேறு சொல்
கல்வி

தில்லு முல்லு வேறு சொல்

தில்லு முல்லு என்ற சொல்லானது நாம் அன்றாடம் நடைமுறையில் பயன்படுத்தும் சொல்லாகும். தில்லு முல்லு என்ற பதமானது காரணமே இல்லாமல் தானே ஒரு காரணத்தை படைத்து கொண்டு வம்புக்கு இழுத்து கொள்வதனையே சுட்டி நிற்கின்றது. எடுத்துக்காட்டாக நீ தில்லு முல்லு செய்வதை நிறுத்திக் கொள் என்ற வசனத்தை கூற […]