தில்லு முல்லு வேறு சொல்

thillu mullu veru sol

தில்லு முல்லு என்ற சொல்லானது நாம் அன்றாடம் நடைமுறையில் பயன்படுத்தும் சொல்லாகும்.

தில்லு முல்லு என்ற பதமானது காரணமே இல்லாமல் தானே ஒரு காரணத்தை படைத்து கொண்டு வம்புக்கு இழுத்து கொள்வதனையே சுட்டி நிற்கின்றது. எடுத்துக்காட்டாக நீ தில்லு முல்லு செய்வதை நிறுத்திக் கொள் என்ற வசனத்தை கூற முடியும்.

மேலும் உனக்கு தில்லு இருந்தால் வந்து மோதிப்பார் என்ற வசனத்தில் தில்லு என்பது வலிமை என்ற பொருளை சுட்டி நிற்கின்றது.

அதேபோன்று முல்லு என்ற பதமானது முட்டி மோதல் என்பதனையே சுட்டி நிற்கக் கூடியதாகும் என்ற வகையில் உடல் வலிமையை மூலதனமாக கொண்டு ஒரு கூட்டத்தையே அச்சப்படுத்துபவரை தில்லு முல்லுக்காரன் என குறிப்பிடுகின்றனர்.

தில்லு முல்லு வேறு சொல்

  • பித்தலாட்டம்
  • புரட்டு
  • வஞ்சகம்
  • திருகுதாளம்
  • மாறாட்டம்

You May Also Like:

மிகுதி வேறு சொல்

கொஞ்சம் வேறு சொல்