தைப்பூசம் பற்றிய கட்டுரை.
கல்வி

தைப்பூசம் பற்றிய கட்டுரை

தமிழர் பண்பாட்டில் பல்வேறு சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளும், விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. அதில் ஒன்றாகவே இந்த தைப்பூசமும் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தைப்பூசமானது இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலக வாழ் அனைத்து தமிழர்களும் கொண்டாடும் ஓர் விழாவாகவே காணப்படுகின்றது. தைப்பூசம் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் […]