தோல் வேறு பெயர்கள்
கல்வி

தோல் வேறு பெயர்கள்

உடலில் காணப்படும் உறுப்புக்களில் மிகப் பெரியதும் மிக விரைவான வளர்ச்சியை கொண்டிருக்க கூடியதுமானதொன்றே தோல் ஆகும். அந்த வகையில் தோல் என்பது யாதெனில் விலங்குகளின் முதுகெலும்புகளில் காணப்படும் உயிர் இழையங்களான வெளிப்புற உறையே தோலாகும். இந்த தோலானது உடலின் உட் பகுதியிலிருக்கும் தசைகள், எலும்புகள், தசை நார்கள், உள்ளுறுப்புக்கள் […]