தமிழின் முதல் கள ஆய்வு நூல் எது
கல்வி

தமிழின் முதல் கள ஆய்வு நூல்

தமிழின் முதல் கள ஆய்வு நூல் என சிறப்பிக்கப்படுவது பெரியபுராணமாகும் இது பொருங்காப்பிய இலக்கணங்களை கொண்டமைந்ததாக இயற்றப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும். பெரியபுராணம் பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழர் ஆவார். செயற்கு அரிய செய்வர் பெரியார் எனும் குறள் வரிக்கேற்ப 63 நாயன்மார்கள் புரிந்த இறைபக்தியையும், தொண்டு நெறியையும் வரலாற்று முறையில் கூறும் […]