
கல்வி
தூள் வேறு சொல்
ஒரு பொருள் மாவாக அல்லது துகள்களாக இருக்கும் நிலையே தூள் ஆகும். பொதுவாக துகள் என்பது பொருட்களின் சிறிய பகுதிகளாகும். மேலும் விலகி ஒன்றினையாத துகள்களை உள்ளடக்கிய ஒன்றை தூள் எனலாம். அத்தோடு தூளின் மற்றுமொரு சொற்பொருளாக, பிற அல்லது சூழலுடன் தொடர்புடைய ஓர் இயல்பு பொருளின் தனித்த […]