பஞ்சமி நிலம் என்றால் என்ன
நாம் வாழ்வதற்கு அடிப்படையானதாகவும் முதன்மையானதொன்றாகவும் நிலமானது காணப்படுகின்றது. அந்தவகையில் பஞ்சமி நிலமானது முக்கியமானதொன்றாக திகழ்கின்றது. ஆங்கிலேயே ஆட்சிக்காலப்பகுதியின் போது ஏழை மக்களை அடிமைப்படுத்தி வாழும் ஒரு சூழலே அக்காலப்பகுதிகளில் காணப்பட்டது. இவ்வாறான மக்களிற்கு முக்கியமானதாக இந்த பஞ்சமி நிலமானது விளங்குகின்றது. பஞ்சமி நிலம் என்றால் என்ன பஞ்சமி நிலம் […]