தீப்பந்தம் எனப்படுவது யாதெனில் துணியை பந்தாக சுற்றி கட்டுவதோடு அதனுள் தீ ஏற்றுவதாகும். அந்த வகையில் தீப்பந்ததின் நீண்ட கழியின் ஒரு முனையில் திரி, துணி மற்றும் எண்ணெய்யானது இடப்பட்டு பற்ற வைக்கப்படுகின்றது.
மேலும் அதன் காரணமாக வெளிச்சம் ஏற்றப்பட்டு விளக்காக பயன்படுத்துகின்றனர். இன்றைய காலப்பகுதிகளிலும் கூட ஓர் சில பகுதிகளில் தீப்பந்ததினையே வெளிச்சத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் மலையேறுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது அவர்களுக்கு உறுதுணையாக தீப்பந்தங்களே காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும். வெளிச்சத்திற்காக ஆரம்பகாலங்களில் பிரதானமான விளக்காக பயன்படுத்தப்பட்டவை இந்த தீப்பந்தமே ஆகும்.
தீப்பந்தம் வேறு சொல்
- தீவட்டி
- எரிபந்தம்
- பந்த விளக்கு
- தீக்கொள்ளி
You May Also Like: