மூங்கில் வேறு சொல்
கல்வி

மூங்கில் வேறு சொல்

மூங்கில் என்பது ஒரு புல் வகையை சேர்ந்த தாவரங்களில் ஒன்றாகும். இந்த மூங்கில் மரங்களானவை மிக உயரமாக வளரக்கூடியதாகும். சீனா, இந்தியா, தாய்லாந்து, இந்தனேசியா போன்ற நாடுகளில் மூங்கில் உற்பத்தியானது அதிகரித்து கொண்டே வருகின்றது. மேலும் மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியதாக காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும். […]