ஆதீனம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

ஆதீனம் என்றால் என்ன

சித்தாந்தங்களை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உறுதுணையாக ஆதினங்கள் செயற்படுகின்றன. இவ் மடங்களின் தலைவர்களை ஆதினகர்த்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஆதீனம் என்றால் என்ன ஆதினம் என்பது சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும் அதனை மக்களிடையே பரப்பவும் உருவாக்கப்பட்ட மடங்களே ஆதினம் எனப்படும். அதாவது மடமானது ஆச்சாரியர் வாழ்கின்ற இடத்தினை குறிக்கின்றது. […]