அன்பே உலகாளும் கட்டுரை
கல்வி

அன்பே உலகாளும் கட்டுரை

மானிடராக பிறந்த ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நட்பண்பாகவே அன்பு காணப்படுகின்றது. அள்ள அள்ள குறையாத இந்த அன்பினால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கைக்கொள்வதற்கு பதிலாக அன்பையும் அகிம்சையையும் கடைப்பிடிப்பது இந்த உலகையே ஆளுவதற்கு வழிவகுக்கும். அன்பே உலகாளும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை […]