ஆஷூரா என்றால் என்ன
பொதுவானவை

ஆஷூரா என்றால் என்ன

இஸ்லாமியர்களின் சிறப்புமிக்க நாட்களுள் ஒன்றாகவே இந்நாள் திகழ்கின்றது. ஆஷூரா என்றால் என்ன ஆஷூரா என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறித்து நிற்கின்றது. இந்நாள் இஸ்லாமியர்களின் மிக முக்கிய நாளாகும். ஆஸரா தினத்தில் நோன்பு வைப்பது சிறந்ததாக காணப்படுகின்றது. ஆஷூரா நாளின் அற்புதங்களும் வரலாற்று சம்பவங்களும் முஹர்ரம் மாதம் […]