சினிமா

சிவகார்த்திகேயன் நழுவ விட்ட வாய்ப்பை எட்டி பிடித்த ஆர் ஜே பாலாஜி!

காமெடியன், கதாநாயகனின் நண்பன் போன்ற துணை காதபாத்திரங்களில் நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி சமீபகாலமாக தன்னுடைய காதபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்தும் மற்றும் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனை எடுத்து கொண்டால் கொடுக்கின்ற தெய்வம் கூரையை பிச்சுக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். அவருடைய வாழ்க்கையிலும் இதுதான் நடந்துள்ளது. […]