யுவனை நம்பி மோசம் போன வெங்கட் பிரபு!-இடையில் மாட்டி தவிக்கும் விஜய்

தளபதி விஜய் லியோ இசைவெளியீட்டு விழாவில் தான் அரசியலுக்கு வரபோவதாக தெரிவித்தார். தளபதி 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மறபோவதாக அறிவித்திருந்தார்.

தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியை ஆரம்பித்தார். சினிமா அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர் தனது தாய்காக சாய் பாபா கோவிலை காட்டினார். அது தற்பொழுது போது மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவும் அவர் அரசியல் நோக்கத்தோடு தான் காட்டியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் விஜய்யின் கோட் பட பாடல் வெளியானது. “விசில் போடு” என்ற பாடலுக்காக அவரின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்களுக்கு இப்பாடல் அதிகம் பிடிக்கவில்லை.

படம் வெளியாவதற்கு முன்பே பாடல் எதிர் மறையான கருத்துக்களை பெற்றுவிட்டது. விஜயின் கோட் படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கியிருக்கிறார். வெங்கட் பிரபுவின் அனைத்து படங்கலுக்கும் யுவன் தான் இசையமைத்து வருகிறார். அதேபோல கோட் படத்திற்கும் இவர் தான் இசையமைத்துள்ளார்.

இதற்கு முன்பெல்லாம் விஜயின் படங்களுக்கு அனிருத் தான் இசையமைதிருந்தார். ரசிகர்களுக்கும் அதுதான் பிடித்திருந்தது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த பாடலில், வரிகள் சரியில்லை, இசைஅமைப்பு சரியில்லை என்பது போன்ற பல்வேறு வகையான எதிர்மறை விமர்சனங்கள் வலைதளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் உதயநிதி!