கோட் படத்தில் நடித்தது விஜய்யே இல்லையா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். இவர் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இவ்வாறு இருக்க இப் படம் வரும் செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது. செப்டெம்பர் […]