இலக்கியம் என்றால் என்ன.
கல்வி

இலக்கியம் என்றால் என்ன

மனிதர்களானவர்கள் தங்களது கருத்துக்களை பிறர் புரிந்து கொள்ளும் வகையில் ஒப்புவிப்பதற்கு இலக்கியமானது துணைபுரிகின்றது. அதாவது ஒருவருடைய குறிக்கோள் அவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் போன்றனவற்றை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இலக்கியங்களே அமைந்துள்ளன. இலக்கியமானது சங்க மற்றும் சங்க மருவிய காலப்பகுதிகளில் இருந்து வளர்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கதாகும். […]