இரவுக்குறி என்றால் என்ன
ஐந்தினை ஒழுக்கத்தில் தோழியின் உதவியால் காதலர்கள் சந்திக்கும் இடத்தினை குறியிடம் எனலாம். இவ்குறியிடத்தில் ஒன்றே இரவுக்குறி ஆகும். இரவுக்குறி என்றால் என்ன இரவுக்குறி என்பது இரவில் தலைவனும் தலைவியும் களவில் சந்தித்து கூடி மகிழும் இடமே இரவுக்குறி எனப்படும். அதாவது களவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த இரவுக்குறியானது […]