சினிமா

சூர்யாவின் மகள் தியா செய்த வேலைய பாருங்க!- இவ்வளவு மார்க்கா?

நடிகர் சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் சூர்யாவின் தந்தை சிவகுமார் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு தேவ் எனும் ஆண் குழந்தையும் தியா எனும் பெண் குழந்தையும் உண்டு. ஜோதிகா […]