சூர்யாவின் மகள் தியா செய்த வேலைய பாருங்க!- இவ்வளவு மார்க்கா?

நடிகர் சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் சூர்யாவின் தந்தை சிவகுமார் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு தேவ் எனும் ஆண் குழந்தையும் தியா எனும் பெண் குழந்தையும் உண்டு.

ஜோதிகா திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி விட்டார். தற்போது மீண்டும் சினிமாவிற்குள் வந்திருக்கின்றார்.

இவர் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். மற்றும் ஜோதிகா பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு ரோல் மொடலாக இருந்து வருகின்றார்.

சூர்யா ஜோதிகா இருவரும் மும்பையில் வீடு வாங்கியதை அடுத்து ஜோதிகா சூர்யாவை விட்டு பிரிந்து வாழ்கின்றார், என்றும் இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்கின்றனர் என்றும் பல சர்ச்சைகள் கிளம்பின.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நாம் இருவரும் ஒன்றாகதான் வாழ்கின்றோம் என்று கூறினர்.

சூர்யாவின் மகன் தேவ் சமீபத்தில் நடந்த கராத்தே போட்டியில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். இவ்வாறே இவர்களின் மகள் தியாவும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் 581 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

தமிழில் 96 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண்ணும், கணக்கில் 94, பிசிக்ஸில் 99, கெமிஸ்ட்ரியில் 98, கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண் எடுத்துள்ளார்.

பிரபலங்களின் பிள்ளைகள் சரியாக படிப்பில் ஆர்வம் கட்டமாட்டார்கள். ஆனால் தியா 581 மதிப்பெண்களை பெற்று அவருடைய பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

more news